Wednesday, December 30, 2009

இனிய புத்தாண்டு வாழுத்துக்கள்


















பதிவர் கள்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழுத்துக்கள்

ராசு , கோவை

Tuesday, December 22, 2009

PHP architect blogger

PHP architect is looking a bloggers to be apart of their process.

Interested php programmers who are having blog can apply for this


http://phparch.com/main/news/view/67/php_architect_is_Looking_for_a_Few_Good_Bloggers_

ERP & CRM

நிறுவனதிருக்கு தேவையான விற்பனை சம்பந்தமான   இலவச மென்பொருள்
 

www.vtiger.com

மிகவும் நன்றாக உள்ளது

Friday, December 11, 2009

Thursday, December 10, 2009

கூகிள் தமிழ் - இங்கிலீஷ் அர்த்தம்

கூகிள் தமிழ் - ஆங்கிலம் மற்றும் உலக மொழி அனைத்தும்
தெரிய  இந்த வலை தளைத்தை அணுகவும்


http://www.google.com/டிக்டயொனரி

Wednesday, December 9, 2009

college

என்னையும் படிக்க வைத்தவர்கள் 
http://nptc.ac.in/npt/index.ப்ப்

Sunday, December 6, 2009

ஆன்லைன் தமிழ் technical பத்திரிகை

ஆன்லைன் தமிழ் technical பத்திரிகை படிக்க

http://www.techtamil.com/

தமிழ் PHP

தமிழ் இல் PHP  மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு இந்த வலை தளத்தை  பார்வை இடவும்

http://blog.phpmoz.org/category/question-and-answer/

இலவச டொமைன் நேம் cc.cc

இலவச டொமைன் நேம் cc.cc பெறுவதற்கு

இந்த சுட்டி யை click

http://tamiltechs.blogspot.com/

மொபைல் போன் மென் பொருள்கள்

மொபைல் போன்  பொருமென் பொருள் கள் தயரிபதற்க்கு கிழே உள்ள இணைய தளம் உதவி செய்கிறது

http://developer.apple.com/iphone/


http://developer.android.com/index.ஹ்த்ம்ல்

http://java.sun.com/javame/index.ஜ்ச்ப்

உபுண்டு லினக்ஸ் இல் தமிழ்

இந்த வலை தளம் முலம் உபுண்டு லினக்ஸ் தமிழ் குழுமம்  சென்று பயன் பெறுங்கள்

http://ubuntu-tam.org/vaasal/

Friday, December 4, 2009

Open Office Tutorial Site

http://www.tutorialsforopenoffice.org/

Open Office Blog

 Open office Blog http://ooonewsletter.blogspot.com/

Open Office Help / Tutorial  Blog Sites http://www.inpics.net/calc.html

open office url

Open Office can be downloaded from this url

http://download.openoffice.org/index.html

Wednesday, December 2, 2009

Open Office Cross Platform Compatability

Open Office Version 3.0 Supports  the following Platform


1. Microsoft Windows 

2. GNU/Linux

3. Solaris SPARC Platform

4. Solaris X86 Platform

Open Office Introduction




Open Office Contains


1.Writer - Used to Create Text Document / Letters / Reports / Brochures and other Documents

2.Calc / Spread Sheet – Has advanced analysis / charting , decision making features . It includes

more than 300 functions for financial , statistical and mathematical operations

3.Impress (Presentation) - Provides all the common multimedia presentation tools, such as special effects , animation , and drawing tools.

4.Drawing - is a vector tool that can produce everything from simple diagrams or flowcharts to 3-D artwork

5.Base (Database) - Provides tools for day-to-day database work within a simple interface

6.Formula – (Mathematical Editor) - Formula / Equation Editor

Monday, November 30, 2009

Tamil blog writing

நான் தமிழ் blog களில் வலம் வந்துகொண்டு இருந்த போது ஒரு சில வார்த்தைகள் அர்த்தம் புரியவில்லை . உதரணமாக பின்னுட்டம் மற்றும் இடுகை இன்னும் சில வார்த்தைகள் .




நான் பார்த்த வரைல் அனைத்து blog கும computer தெரிந்த நபர் களால் மட்டும் எழுத படுகிறது.



இவைகளை நம் பேச்கூடிய வார்த்தையாக எழுதினால் கிராமம் மற்றும் உள்ள மற்ற வர்களும் பயன் பெறமுடியும் .



கருத்துகள் வரவேற்கபடுகிறது

Thursday, November 26, 2009

Web Based IT Infrastructure Management System

OCS Inventory NG - Web Based IT Infrastructure Management System developed on MYSQL/PHP supported platform are windows family and leading linux flavours


visit http://www.ocsinventory-ng.org

Web Based Inventory System (Open Source)

Web Based Inventory System based on PHP is PHP Inventory Ver 1.2

Next Version 2.0 will be released soon

visit http://www.phpwares.com/content/php-inventory

Open Source Content Management System

DRUPAL a leading open source Content Management System

visit http://www.drupal.org

Latest Version 5.20 and 6.14


JOOMLA is also a leading open source Content Management System

Visit www.joomla.org

Latest Version Joomla Ver 1.5.14

Mobile Phone Provider Changing

MAALAI MALAR, சென்னை 21-11-2009

செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. தகவல் தொடர்பு துறையில் அரசு நிறுவனம், பி.எஸ்.என்.எல். தவிர
தனியார் நிறுவனங்கள் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன், ஏர்செல் போன்ற
நிறுவனங்கள் உள்ளன.

ஒரு நிறுவனத்தில் செல்போன் சந்தாதாரராக உள்ள ஒருவர் அதில் இருந்து
விலகிதான் விரும்பும் வேறு நிறுவனத்துக்கு மாறி போக வேண்டும் என்றால்
அந்த எண்ணை ரத்து செய்தவிட்டு அதன் பிறகு அந்த நிறுவனத்தில் புதிய எண்
பெறவேண்டும். இந்த முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த செல் நிறுவனத்திலும்
சேர்ந்து பயன்பெற விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது. அவர்கள்
ஏற்கனவே வைத்துள்ள போன் எண்ணையே பயன்படுத்தியவாறு வேறு நிறுவனத்துக்கு
மாறிக் கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (டிராய்)
அறிவித்துள்ளது.

எந்த மொபைல் போன் ஆபரேட்டர்களிடமும் மாறிக்கொள்ளலாம். இதற்கு ரூ.19
மட்டும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தான் பயன்படுத்தும்
அதே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் பயன்படுத்தும் வசதி
2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

Wednesday, November 25, 2009

Open Soruce Web Mail

A full featured web mail open source software is available from this site

http://openwebmail.org

Easy to configure , a nice look, easy user interface, personally I have installed ., used for a long time

Ubuntu Linux

Ubuntu Enterprise Cloud

visit http://www.ubuntu.com/cloud/

PHP New Version

PHP has released a new version 5.3.1 on 19.11.2009

visit www.php.net


Raju

Monday, November 23, 2009

PHP

*  PHP is an HTML embedded scripting Language


* PHP stands for PHP : Hypertext PRocessor

* PHP/FI 2.0 is an early version of PHP

* PHP 3 is the sucessor to PHP/FI 2.0

* PHP Ver 5.0 is the latest version and latest release of PHP is PHP 5.3.1

Introducing

Thank you very much Mr. Vanaga Mudi annan to introduce me and  my blog as a EGG  in his first day article published in valaisaram .

Of course considering your experience in this area comparatively higher than me .

Once again I thank you very much to you and Mrs. Tharanipriya Madam to encourage to start blog .


Raju

Monday, November 16, 2009

Safe Internet Browsing

Please visit this web site and download the latest firewall + antivirus tool for a safer internet browsing

http://www.personalfirewall.comodo.com

Medical Spell Checker

To Know the spelling for the medical related terms use this tool .
kindly visit this url

http://www.notypos.com/downloads.htm

Blog Tools Web Site

Kindly visit Blog related web site

1. http://blogcatalog.com
2. http://blogsearchengine.com
3. http://www.blogarama.com

திருட்டு DVD

 நேற்று கும்பகோணம்இத் திற்கு  ரயிலில் சென்று இருந்த பொது திருட்டு DVD   விற்று கொண்டு இருந்த வரிடம்  அங்கு வந்த / பணியில் உள்ள போலீஸ் ஒருவர் வாங்கி கொண்டு இருந்தார் .

அதை ஒழிக்க முழு அதிகாரம்  படைத்த அவரே வாங்கினால் மற்றவர் களால் என்ன பண்ணமுடியும்

Friday, November 13, 2009

பாட்டி

இன்று (14.11.2009) எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா )   மறைந்த  (இறந்த )  நாள்.

நான் இவுலகில் இத்தனை நாள் உயரோடு  இருப்பதற்கு  அவருடைய  நம்பிக்கை தான் காரணம

எனென்றால் நான் பிறந்த (27.03.1970) நாள் எனக்கு  வயற்றில் இருந்த கோளாறு காரணமாக இறக்கும் தறுவாயில் என்னை வேல்லூர் இல உள்ள ஒரு மருத்தவ மனை இல சேர்த்து (29.03.1970) அன்ற ஆபரேஷன் செய்து  எங்கள் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் நம்பிக்கை உட்டி என்னை வாழ செய்த அவர்களுக்கு என்றும் கடமை பட்டுல்லுஎன் .

என்னால் அவர் இறந்த அன்று அவரை பார்க்க முடியாது மிகவும் வருதுமாக உள்ளது.
என்ன பண்ண முடயும்

கடந்த வாரம் அவர்கள் உடன் இருந்த எங்கள் கிராமத்தில் சென்று இருந்த போது அவர் இருந்த இல்லத்தை  பார்த்த போது  மிகவும்  சங்கடமாக இருந்தது

அவருடைய  சுறுசுறுப்பு , நேர நிர்வாகம் எங்களுக்கு வராது.


அவருக்கு எங்களுடைய  மனமார்த அஞ்சலி

Tuesday, November 10, 2009

Sunday, November 8, 2009

மின் அஞ்சல் பாதுகாப்பு

1. While using gmail mail account to avoid stealing of your password by somebody .


login your account using https:// instead of http:// - s denotes secured login

நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்

To avoid sugar high and sugar lows , diabetics should ...

1. Eat several (5-6) small meals in a day rather than three large meals

2. Do not go more than three or four hours without eating

3. Do not skip meals. Eat at rougly the same time each day.

4. Watch your portion size

5. Avoid any kind of diating or diets

6. Eat fewer foods high in sugar like fruit juice , fruit flavoured drinks , sodas, and tea / coffee with sugars

7. Use less salt in cooking and at the table

8. Eat fewer foods that are high in salt like canned and packaged soups, pickles and processed meats.

9. Drink minimum eight glasses of water each day to avoid dehydration which is particularly dangerous in people with diabetes

10. Limit use of caffine through tea / coffee / diet colas and also alcohol.

Courtesty : The Hindu dated 08-11-2009

Visit http://www.worlddiabetesday.org/

Saturday, November 7, 2009

மழையும் , வடையும் , சுகமும்

எங்கள் ஊரில் (கோவை)  மதியம் முதல் மழை பெய்து வருகிறது

1. மாலை சுமார் 6.00 மணி அளவில் சுட சுட வெங்காய போண்டா சாபிட்டது சுகம்

2. அந்த மழை காற்றின் ஸிளுஎன்ற உணர்வு சுகம்

3. அபோது மேல் சட்டை போடாமல் சில்லென்ற  மழை காற்று உடல் மேல் படுவது சுகம்

4.  அதே நேரம் சுமார் இரவு 8.00 மணி   blog எழுவது சுகமோ சுகம்

புவி வெப்ப மயம்

புவி வெப்ப மயம் குறித்து நேற்றைய (06.11.2009) தினமலர் பேப்பர் இல வந்த கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது

படித்து பயன் பெறுங்கள் .

தமிழ்மணம் நடத்திய தமிழ் கணிமை ஆர்வலர் சந்திப்பு

தமிழ்மணம் நடத்திய தமிழ் கணிமை ஆர்வலர் சந்திப்பு  நடந்த காலேஜ் இல  இருந்து என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை என்பது கவலை அளிக்கிறது .

வேலை பளு காரணமாக பங்கு ஏற்க வில்லை .

அந்த சந்திப்பு விவரத்தை நண்பி திருமதி . பிரியா விடம் கேட்டு தெரிந்து கொள்ளுகிறேன் 

Thursday, October 22, 2009

இரவு தூக்கம்


My Favorite Sleeping Position

இரவு தூக்கம்  / தூக்கம் தேவை என்பது நேற்று தான் எனக்கு தெரிந்தது

எங்கள் கலுரிஇல் நேற்று இரவு முழுவதும்  IT infrastructure  / Server Migration  இருந்ததால் தூக்கம் இல்லை .

வேலை முடிய இன்று காலை 8.30 இக்கு தான் முடிந்தது. ஆகையால் இன்று காலை  தான் துங்கமுடிந்தது .

அப்போதுதான் அதனுடைய கஷ்டம் தெரிந்தது .

தினமும் இரவு 11  மணிக்கு துங்கபோவேன் . காலை 6.00 மணிக்கு எழுந்துவிடுவேன் .

இன்று அந்த கஷ்டமும் அனுபவிதுவிடேன் .

தூக்கம் பற்றி அறிய
http://ijahsp.nova.edu/articles/vol5num1/gordon2.pdf

http://www.truestarhealth.com/members/pages.asp?content=13sl7p1

http://www.supermemo.com/articles/sleep.htm

http://www.mercola.com/article/sleep.htm

http://www.journalsleep.org/

http://www.sleeparticlenation.com/


http://chetday.com/sleeparticles.htm

Wednesday, October 21, 2009

ஆபீஸ் இல மா ற்றம்

எங்கள் கலுரியில் NETWORK வடிவு அமைபதிஇல் மாற்றம் செய்வதால் சிறிது நேரம் கிடைத்தபோது எழுதியது. தாரிணி மேடம் இக்கு நன்றாக தெரியும் . எங்களை பற்றிஉம எங்கள் வேலை பற்றயும் .

அவர்களின் அறிவுரை படி (ரொம்ப அதிகமாக உளதா ) தமிழில் எழுத உளேன். தவுறு இருந்தால் மன்னிக்கவும் .

எபோதும் வெட்டி என்று சொல்லுவது தெரிகிறது .


.

Saturday, October 17, 2009

சொந்த ஊர்

எங்கள் சொந்த ஊர்  ஆலங்காயம் , எங்கள் விட்டில்  நாங்களும் , எங்களுடைய உறவினர் சுமார் 60 பேர் அனைவரும்  ஒன்று கூடி  அடித்த கொட்டம் மறக்க முடியாது.

என் அப்பாவுடன் பிறந்தவர்கள் 10 பேர் .

Wednesday, October 14, 2009

தீபாவளி




இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி

இந்த வருடம் உறவினர் அனைவரும் வருகிறார்கள் . மிகவும் நன்றாக இருக்கும் .

எங்கள் விட்டின் குட்டி பாப்பா (தங்கை மகள்) வுடன் தீபாவளி நன்றாக இருக்கும் . மட்றும் அக்கா வீட்டில் அனைவரும் வருகிறார்கள்

ஒரு வாரதிர்த்கு நன்றாக இருக்கும் .

மீண்டும் ............................. அடுத்த வாரம் சந்திபோஅம் .......

மீண்டுமா .......................

Sunday, October 11, 2009

புதிய தலைமுறை 3 வது பதிப்பு

புதிய தலைமுறை 3 வது பதிப்பு புத்தகம் நன்றாக உள்ளது

Sunday, October 4, 2009

தமிழ் இல எழுதவும்

தமிழ் இல எழுதவும் என்று சொன்ன திருமதி பிரியா மேடம் அவர்களுகு நன்றி

முயற்சிதுஉல்லன் . ஆசிர்வதிகவும்


ராசு

நண்பர்களை தேடி

என்னுடன் 10th படித்த 1985 இல Pollachi இல் உள்ள M.B.H.S.School Murugesan , Sagayaraj, Lakshmanan தேடுகீரன்

அவர்களுடைய நினைவு மறக்கமுடியாது

Saturday, October 3, 2009

சுஜாதா வின் - கற்றதும் பெற்றதும்

சுஜாதா வின் கற்றதும் பெற்றதும் படித்து பிரமித்து விட்டேன் .
இன்று தான் படித்தேன் .