My Favorite Sleeping Position
இரவு தூக்கம் / தூக்கம் தேவை என்பது நேற்று தான் எனக்கு தெரிந்தது
எங்கள் கலுரிஇல் நேற்று இரவு முழுவதும் IT infrastructure / Server Migration இருந்ததால் தூக்கம் இல்லை .
வேலை முடிய இன்று காலை 8.30 இக்கு தான் முடிந்தது. ஆகையால் இன்று காலை தான் துங்கமுடிந்தது .
அப்போதுதான் அதனுடைய கஷ்டம் தெரிந்தது .
தினமும் இரவு 11 மணிக்கு துங்கபோவேன் . காலை 6.00 மணிக்கு எழுந்துவிடுவேன் .
இன்று அந்த கஷ்டமும் அனுபவிதுவிடேன் .
தூக்கம் பற்றி அறிய
http://ijahsp.nova.edu/articles/vol5num1/gordon2.pdf
http://www.truestarhealth.com/members/pages.asp?content=13sl7p1
http://www.supermemo.com/articles/sleep.htm
http://www.mercola.com/article/sleep.htm
http://www.journalsleep.org/
http://www.sleeparticlenation.com/
http://chetday.com/sleeparticles.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment