இன்று (14.11.2009) எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா ) மறைந்த (இறந்த ) நாள்.
நான் இவுலகில் இத்தனை நாள் உயரோடு இருப்பதற்கு அவருடைய நம்பிக்கை தான் காரணம
எனென்றால் நான் பிறந்த (27.03.1970) நாள் எனக்கு வயற்றில் இருந்த கோளாறு காரணமாக இறக்கும் தறுவாயில் என்னை வேல்லூர் இல உள்ள ஒரு மருத்தவ மனை இல சேர்த்து (29.03.1970) அன்ற ஆபரேஷன் செய்து எங்கள் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் நம்பிக்கை உட்டி என்னை வாழ செய்த அவர்களுக்கு என்றும் கடமை பட்டுல்லுஎன் .
என்னால் அவர் இறந்த அன்று அவரை பார்க்க முடியாது மிகவும் வருதுமாக உள்ளது.
என்ன பண்ண முடயும்
கடந்த வாரம் அவர்கள் உடன் இருந்த எங்கள் கிராமத்தில் சென்று இருந்த போது அவர் இருந்த இல்லத்தை பார்த்த போது மிகவும் சங்கடமாக இருந்தது
அவருடைய சுறுசுறுப்பு , நேர நிர்வாகம் எங்களுக்கு வராது.
அவருக்கு எங்களுடைய மனமார்த அஞ்சலி
Friday, November 13, 2009
Tuesday, November 10, 2009
Sunday, November 8, 2009
மின் அஞ்சல் பாதுகாப்பு
1. While using gmail mail account to avoid stealing of your password by somebody .
login your account using https:// instead of http:// - s denotes secured login
login your account using https:// instead of http:// - s denotes secured login
நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்
To avoid sugar high and sugar lows , diabetics should ...
1. Eat several (5-6) small meals in a day rather than three large meals
2. Do not go more than three or four hours without eating
3. Do not skip meals. Eat at rougly the same time each day.
4. Watch your portion size
5. Avoid any kind of diating or diets
6. Eat fewer foods high in sugar like fruit juice , fruit flavoured drinks , sodas, and tea / coffee with sugars
7. Use less salt in cooking and at the table
8. Eat fewer foods that are high in salt like canned and packaged soups, pickles and processed meats.
9. Drink minimum eight glasses of water each day to avoid dehydration which is particularly dangerous in people with diabetes
10. Limit use of caffine through tea / coffee / diet colas and also alcohol.
Courtesty : The Hindu dated 08-11-2009
Visit http://www.worlddiabetesday.org/

Saturday, November 7, 2009
மழையும் , வடையும் , சுகமும்
எங்கள் ஊரில் (கோவை) மதியம் முதல் மழை பெய்து வருகிறது
1. மாலை சுமார் 6.00 மணி அளவில் சுட சுட வெங்காய போண்டா சாபிட்டது சுகம்
2. அந்த மழை காற்றின் ஸிளுஎன்ற உணர்வு சுகம்
3. அபோது மேல் சட்டை போடாமல் சில்லென்ற மழை காற்று உடல் மேல் படுவது சுகம்
4. அதே நேரம் சுமார் இரவு 8.00 மணி blog எழுவது சுகமோ சுகம்

புவி வெப்ப மயம்
புவி வெப்ப மயம் குறித்து நேற்றைய (06.11.2009) தினமலர் பேப்பர் இல வந்த கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது
படித்து பயன் பெறுங்கள் .
படித்து பயன் பெறுங்கள் .
தமிழ்மணம் நடத்திய தமிழ் கணிமை ஆர்வலர் சந்திப்பு
தமிழ்மணம் நடத்திய தமிழ் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடந்த காலேஜ் இல இருந்து என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை என்பது கவலை அளிக்கிறது .
வேலை பளு காரணமாக பங்கு ஏற்க வில்லை .
அந்த சந்திப்பு விவரத்தை நண்பி திருமதி . பிரியா விடம் கேட்டு தெரிந்து கொள்ளுகிறேன்
வேலை பளு காரணமாக பங்கு ஏற்க வில்லை .
அந்த சந்திப்பு விவரத்தை நண்பி திருமதி . பிரியா விடம் கேட்டு தெரிந்து கொள்ளுகிறேன்
Subscribe to:
Posts (Atom)