Sunday, April 11, 2010

தகவல் பாதுகாப்பு - 2

விண்டோஸ் OS மென்பொருள் உபயோகிப்போர் விட்டிலோ/ அலுவலகம் broadband இணைப்பு உள்ளோர் முடிந்த வரை
Microsoft நிறுவனத்தால் அளிக்கும் updates மாதம் ஒரு முறை யாவது update செய்யவும்.

அதை போல் வலை உலவிம (Firefox, Internet Explorer) மற்றும் Adobe நிறுவனத்தின் மென்பொருள்களான Reader (PDF) update செய்யவும்.

இந்த மென்பொருள் முலமாக malware / spyware நமது கணினியில் நிருவபடுகிற

வாரம் ஒரு முறையாவது virus scanner அப்டேட் செய்து scan செய்யவும்

தகவல் பாதுகாப்பு


January 15, 2008
“Random is toolkit” an elusive Trojan invades more that 10,000 websites and steals personal data from users

March 13, 2008
Mcafee spots the “biggest” attacks of this kind ever – over 20,000 pages hacked, redirecting surfers to another site loaded with malware . The code and the malware site traced to a server in China. A week later , another hack project inftects 200,000 web pages

March 18, 2008
Pro – Tibet groups face cyber attacks

April 18 2008
CNN faces cyber attack over Tibet coverage

April 22 2008
South Korean Presidentil palace hit by hackers

June 7 – 10 2008
India Government Sites attacked over 24 Hours. Hackers suspected to be from China

November 2008
During the 2008, US presidential race, the campaign computer system of Barack obama and John Mccain were hacked into and “serious amounts of files” were stolen . Obama and Mccain learnt of this that August when the FBI and Secret Service alerted them to the attacks said to have originated in China.



March 30 2009
GhostNet : Embassies of Germany , India  and Thailand ministries of Iran and Latvia attacked along with the computer network of Dalai Lama’s organization. 1,200 computers affected almost 30 per cent of which were high value.

July 4 2009
US and South Korean sites face beginning of massive cyber attack. Some sites down for up to three days.

August 6, 2009
Twitter, Facebook and LiveJournal face blitz of cyber attacks . Twitter goes down for several hours .

Jan 13 2010
Google China hacked into

Feb 19 2010
Attacks on Google and 30 other US companies

Organization

  1. Data Security Council of India – is an initiative if NASSCOM , DSCI is developing best practices for Data Security and Data Privacy
  2. Computer Emergency Response Team – monitors computer security incidents as and when they occur.
  3. National Technical Research Organisation – is the nodal agency for technical intelligence and surveillance
  4. Army Cyber Security Establishment  - is supposed to protect and secure the army’s information networks
  5. Defence Intelligence Agency – is to provide timely  , objective and cogent military intelligence to defence planners and defence and national security policymakers
Courtesy : Indian Express Dated April 11, 2010

Sunday, February 21, 2010

உலக வெப்ப மயம் ஆவதை தடுக்க கணினி பயன் படுத்துபவர்கள் கடை பிடிக்க வேண்டியவை

உலக வெப்ப மயம் ஆவதை தடுக்க கணினி பயன் படுத்துபவர்கள் கடை பிடிக்க வேண்டியவை

இந்த வார தினமலர் - கம்ப்யூட்டர் மலர் புத்தகஇதில் உள்ளது

http://www.dinamalar.com/Supplementary/E-malar.asp?ncat=computermalar&showfrom=02/22/௨௦௧௦

நாம் அனைவரும் கடை பிடிப்போம்

Wednesday, January 20, 2010

மைக்ரோசாப்ட் SQL செர்வர்

மைக்ரோசாப்ட் SQL சர்வர் பற்றி அறிய இந்தவலைத்தளம் சென்று பயன் பெறவும்


http://mssqlonline.blogspot.com/

Tuesday, January 12, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்


இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - ராசு

Saturday, January 2, 2010

இலவச CMS மென்பெருள்

இலவச  CMS மென்பெருள்   பதிவு இறக்க இந்த வலை இகு  செல்லவும்

http://plone.org/

Wednesday, December 30, 2009

இனிய புத்தாண்டு வாழுத்துக்கள்


















பதிவர் கள்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழுத்துக்கள்

ராசு , கோவை